Neer Sirandhavar - நீர் சிறந்தவர்




Credits:

Song : Neer Sirandhavar
Lyrics & Tune : John Benny
Sung by : John Benny, Pas. Zac Robert & Pas. Benny Viswasam
Music Arranged & Produced by : Calvin Immanuel

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

இஸ்ரவேலை காப்பவரே
உந்தன் நாமம் என் துருகமே
அக்கினி மதிலாய் சூழ்ந்தவரே
ஒரு சேதமும் இல்லையே
உம் சிறகுகளால் என்னை மூடுகின்றீர்
உடன்படிக்கை செய்து வழி நடத்துகின்றீர் - 2


நீர் சிறந்தவர் நீர் பெரியவர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர் 
நீர் சிறந்தவர் நீர் பெரியவர்
எங்கள் சேனைகளின் கர்த்தர் உன்னதர்


எளிமையான கிதியோனையும்
பராக்கிரமசாலி என்றழைத்தீர் - 2
அற்பமான ஆயுதங்களால்
மீதியானியரை முறியடித்தீர் - 2 - நீர் சிறந்தவர்


வறண்டு போன நிலங்கள் மேலும்
உன்னத வார்த்தையை அனுப்பினீரே
வறண்டு போன சூழ்நிலையிலும்
உன்னத வார்த்தையை அனுப்பினீரே
காற்றும் இல்ல மழையும் இல்ல
எங்கள் வாய்க்காலை நிரப்பினீரே - 2 - நீர் சிறந்தவர்


உலர்ந்து போன எலும்புகளையும்
ஆவியினாலே உயிர்ப்பித்தீரே
முடிந்தது என்று நினைத்த வேளையில்
உமது சேனையை எழுப்பினீரே
முடிந்தது என்று நினைத்திட்டார்கள் 
ஆனாலும் உமக்காக எழுப்பினீரே - 2 - நீர் சிறந்தவர்

Isravelai Kaapavarae 
Unthan naamam en dhurugamae 
Akkini mathilai soozhnthavarae
Oru saethamum Ilayae

Pre-chorus
 
Um Siragugalal ennai mudukindreer 
Udanpadikai seithu vazhi nadathukindreer

Chorus 
 
Neer Sirandhavar 
Neer Periyavar
Neer nallavar 
Sarva Vallavar
Neer Sirandhavar 
Neer Periyavar 
Engal senaikalin karthar unnathar 

Stanza 1

Elimaiyana gideonaiyum 
Barakramasali endrazhaitheer 
Arpamana aayuthangalal 
Midian yarai muriyaditheer

Stanza 2 

Varandu pona Nilangal Mel um
Unnada vaarthaiyai anupineerae 
Varandu pona soozhnilaiyilum
Unnada vaarthaiyai anupineerae
Kaatrum illa mazhaiyum illa
Engal vaaikaalai nirapineere

Stanza 3

Ularnthu pona elumbugalaiyum
Aaviyinalae uyirpitheerae  
Mudinthathu endru ninaitha velaiyil
Ummadu senaiyai ezhupineerae 
Mudinthathu endru ninaithitargal
Aanalum umakaga ezhupineerae

Video link:

To watch this song on YouTube. Click here