Nambi Kondae - நம்பிக் கொன்டே


Credits :

Song : Nambi Kondae
Lyrics, Tune & Sung by : : Pr-Nathanael Donald 

Lyrics :

நம்பிக் கொன்டே உம்மை நம்பிக்  கொன்டே 
உம்மை நம்பிக் கொன்டே இருப்பேன் இயேசுவே - 2 

என் கிட்ட எதுவும் இல்லப்பா அனாலும் நம்பிக் கொன்டே இருப்பேன் 
அற்புதம் செய்பவரே உம்மை நம்பிக் கொன்டே இருப்பேன் - 2 

1 . சூழ்நிலை மாறும்போது நம்பிக்  கொன்டே 
தோல்விகள் வரும்போது நம்பிக்  கொன்டே - 2  
விடமாட்டேன் விடமாட்டேன்  நம்புறத 
நம்பிக் கொன்டே நம்பிக் கொன்டே இருப்பேன் - 2 

2 . யாக்கோபை போல உம்மை நம்புவேன்
வியாதியோ வேதனையோ நம்புவேன் - 2 
ஆசிர்வதிக்கும் தேவனையே  நம்புவேன்
விடுதலை தருபவரை  நம்புவேன் - 2 

3 . எதிரிகள் பெருகும் போது நம்பிக் கொன்டே
அவமானம் செய்யும் போது நம்பிக் கொன்டே - 2 
அரனான தேவனையே நம்பிக் கொன்டே 
தலையை உயர்த்துபவரா நம்பிக்  கொன்டே 
---------

Video link :

To watch this song on YouTube. Click hereNambi kondae