En Hakkore - என் ஹக்கோர்




Credits:

Song : En Hakkore
Written, Composed & Sung by : Dr. Joseph AldrinEn
Music by : Issac Dharmakumar

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

பள்ளத்தாக்கில் நடக்கும்போது 
என்னை காண்பவரே 
தாகத்தாலே கதறும் போது
என்னை கேட்பவரே  (2) 

என் ஹக்கோர் 
நீர் எந்தன் துணையாளரே 
தாகம் தீர்க்கும் 
ஜீவ தண்ணீரே  (2)

ஆவியானவரே ஆவியானவரே  (2) - பள்ளத்தாக்கில்

இருள் நிறைந்த பள்ளத்தாக்கில் 
நடக்க நேர்ந்தாலும் 
கலங்க மாட்டேன் 
திகைக்க மாட்டேன்
நீர் என்னோடு உண்டு  (2) 

வார்த்தையாலே தேற்றுவீர் 
சமூகத்தாலே நடத்துவீர்  (2)

சோர்ந்து போகும் நேரத்தில் 
உம் பெலனை தருகின்றீர் 
சத்துவமில்லா வேளையில் 
அதை பெருக செய்கின்றீர்  (2)

பெலனடைந்திடுவேன் 
உயர பறந்திடுவேன்
புது பெலனடைந்திடுவேன் 
உயர பறந்திடுவேன்

Pallathakkil nadakkumpothu
Ennai kaanbavare
Thaakathaaley katharum pothu
Ennai kaetbavare (2)

En Hakkor
Neer endhan thunaialare
Thaagam theerkum Jeeva thannire (2)
Aaviyanavare Aaviyanavare (2) - Pallaththakkil

Irul niraindha pallaththakkil
Nadakka nerndhaalum
Kalanga maatten
Thikaikka maatten
Neer ennodu undu (2)

Vaarththaiyalae thaetruveer
Samookathalae nadathuveer (2)

Soarnthu poagum naeraththil
Um belanai tharugindreer
Saththuvamillaa vaelaiyil
Athai peruga seykindreer (2)

Belanadaindhiduven
Uyara paranthiduven
Puthu belanadaindhiduven
Uyara paranthiduven

Video link:

To watch this song on YouTube. Click here