Ulaga meetpar vanthachu - உலக மீட்பர் வந்தாச்சி




Credits:

Song : Ulaga meetpar vanthachu
Lyrics : S.Athisayaraj 

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

உலக மீட்பர் வந்தாச்சி 
உன்னை மீட்க பிறந்தாச்சி 
கண்ணீரெல்லாம் துடைச்சாச்சி 
கவலை எல்லாம் போக்கியாச்சி

விண்ணை விட்டு வந்தாச்சி 
மண்ணில் வந்து உதிச்சாச்சி 
மரண இருள் போக்கியாச்சி மன மகிழ்ச்சி தந்தாச்சி
பாவமெல்லாம் போக்கியாச்சி பயங்களெல்லாம் நீங்கியாச்சி 

தன்னை தாமே வெருமையாக்கி அடிமையின் ரூபமாக்கி
தாவீதின் மகனாக இயேசு ராஜா பிறந்தாச்சி
நம்மையெல்லாம் உயர்த்தியாச்சி நண்மையலே நிறப்பியாச்சி 

உன்னதத்தில் தேவனுக்கு மகிமையும் உண்டாச்சு  
பூமியின் மனிதர்மேல் பிரியமும் உண்டாச்சு
சமாதானம் பிறந்தாச்சி
சாத்தானை அழிச்சாச்சி

Ulaga meetpar vanthachu
Unnai meetka piranthachu
kaneeralam thodachachu
Kavalai ellam pookiyachu

Vinnai vittu vanthachu
Mannil vanthu uthichachu
Marana irul pookiyachu mana magilchi thanthachu
Paavamellam pookiyachu payangalellam neekiyachu

Thanai thaamay verumaiyaki adimaiyin roobamaaki
Thaaveethin maganaga yesu raja piranthachu
Namaiellam uyarthiyachu nanmaiyalae nirapiyachu

Unnathathil devanuku magimaium undachu
Boomiyin manitharmel priyamum undachu
Samathanam piranthachu
Saathaanai alichachu

Video link:

To watch this song on YouTube. Click here