Azhagae Azhagae - அழகே அழகே




Credits:

Song : Azhagae Azhagae
Lyrics, Tune Composed and Sung by :Tenny Jinans John
Music : Isaac. D

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

அழகே அழகே-3
உம்மைப்போல யாரும் இல்லையே -2

வாக்கில் நீர் வல்லவர்
அறிவில் நீர் உயர்ந்தவர்
அழகில் நீர் சிறந்தவர்
உம்மைப்போல யாரும் இல்லையே -2

வர்ணிக்க வார்த்தை போதாதே
வர்ணிக்க வார்த்தை இல்லையே -2

உங்க முகத்தைப்  பார்க்கணும் 
உம்மை உற்றுப்  பார்க்கணும் 
உம் கண்களைக் கண்டு
பிரமித்துப் போகனும் - 2

என்னைக் கண்ட கண்கள் அது
எப்போதும் நோக்கினது
உந்தன் அழகில் வியந்து போய் 
என்னை மறக்கணும்  - 2   -அழகே

இயேசுவே இயேசுவே இயேசுவே
உம்மைப்போல யாரும் இல்லையே -2
யெஷுவா யெஷுவா யெஷுவா
உம்மைப்போல யாரும் இல்லையே -2


Azhagae Azhagae - 3
Ummai pola yarum ilayae

Vakkil Neer Vallavar
Arivil Neer Uyarndhavar
Azhagil Neer Sirandhavar
Ummai Pola Yarum ilayae

Varnikka Varthai Podhadhae
Varnikka Varthai ilayae

Unga Mugathai Parkanam
Ummai Uttru Parkanam
Um Kangalai Kandu Brehmithu Poganam
Yennai Kanda Kangal Adhu
Epoldhum Nokinadhu
Undhan Azhagil Viyandhu Poi
Ennai Marrakanam

Yesuvae Yesuvae Yesuvae
Ummai Pola Yarum ilayae
Yeshuva Yeshuva Yeshuva
Ummai Pola Yarum ilayae

Video link:

To watch this song on YouTube. Click here