Credits:
Song : Kaathiduvaar kai thookiduvaar
Lyrics & Tune : Bro. SJ. Allwin Prabu
Sung by : Bro. Allwin Prabu & Pas. Aaron Bala
Music : Matthew Methuselah
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
காத்திடுவார் கை தூக்கிடுவார்
நான் போகும் வழியில்
முன் சென்றிடுவார்
ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்
1. துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
தொல்லைகள் என்னை தொடர்ந்தாலும்
2. வருடங்கள் ( அது ) கடந்தாலும்
உம் வார்த்தைகள் என்றும் மாறாது
Kaathiduvaar kai thookiduvaar
Naan pogum vazhiyil
Mun sendriduvaar
Oru podhum kaividaar
Oru naalum vilagidaar
1. Thunbangal ennai soozhndhaalum
Thollaigal ennai thodardhaalum
2. Varudangal (athu) kadandhaalum
Um vaarththaigal endrum maaraadhu