Unga Belan Illamal - உங்க பெலன் இல்லாமல்




Credits:

Song: Unga Belan Illamal
Lyrics & Sung by : Rev. Johnson Pandian
Music & Keyboard: Suresh Joshua

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

உங்க பெலன் இல்லாமல்
என்னால நடக்க முடியாது
உங்க சுகம் இல்லாமல்
என்னால வாழ முடியாது – 2

இயேசப்பா இயேசப்பா
இயேசப்பா இயேசப்பா – 2

உம்மை விட்டு தூரம் போனாலும்
அருகில் வந்து அணைத்துக் கொள்கின்றீர்
குழியினிலே நான் விழுந்தாலும்
கிட்ட வந்து தூக்கி நிறுத்துவீர்

வியாதியிலே படுத்து கிடந்தாலும்
உம் தழும்புகளால் குணமாக்குகின்றீர்
பிறர் வார்த்தையாலே காயப்பட்டாலும்
அரவணைத்து அனைத்து செல்கின்றீர்

துணையாளர் எனக்குள் இருக்க
துன்பங்களைக் கடந்து செல்லுவேன்
பகையாளிகள் என்னைப் பகைக்க
இயேசுவின் அன்பினாலே வென்று காட்டுவேன்

Ungal belan illamal
Ennal nadaka mudiyathu
Ungal sugam illamal
Ennal vazha mudiyathu – 2

Yesappa Yesappa
Yesappa Yesappa – 2

Ummai vittu thooram ponalum
Arugil vanthu anaithu kolgindreer
Kuzhiyinile naan vizhunthalum
Kitta vanthu thookki niruthuveer

Vyathiyile paduthu kidanthalum
Um thazhumbukalala gunamakkingindreer
Perar varthaiyale kayappattalum
Aravanaithu anaithu selgindreer

Thunaiyalar enakku irukka
Thunbangalai kadanthu selluvean
Pagaiyaligal ennai pagaikka
Yesuvin anpinalae vendru kattuvean

Video link:

To watch this song on YouTube. Click here