Neer Ennodu - நீர் என்னோடு இருக்கும் போது

Neer Ennodu - நீர் என்னோடு இருக்கும் போது



Details:

Song: Neer ennodu
Sung by : Moses Rajasekar.

Downloads:


Lyrics:


நீர் என்னோடு இருக்கும் போது
எந்நாளும் வெற்றி வெற்றியே -2
தோல்வி எனக்கில்லையே-நான்
தோற்றுப் போவதில்லையே -2


1. மலைகளை தாண்டிடுவேன்-கடும்
பள்ளங்களை கடந்திடுவேன் -2
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன் -2

ஹாலேலூயா ஹாலேலூயா [8] - [ நீர் என்னோடு ]

2. சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே -2
அபிஷேகம் எனக்குள்ளே நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன் -2

ஹாலேலூயா ஹாலேலூயா [8]- [ நீர் என்னோடு ]

3. மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே -2
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனக்கு ஆதாயமே -2

ஹாலேலூயா ஹாலேலூயா [8] - [ நீர் என்னோடு ]

----------