Undhan prasannathil - உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து


Credits :

Song : Undhan prasannathil (meendum kattugireer)
Lyrics, Tune : Ps. Benny Joshua
Sung by : Ps. Benny joshua and Naomi viola
Music : Isaac . D

Lyrics :

உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து
நீர் செய்யும் யுத்தம் காண்பேன்
என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது 
என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது - 2

உந்தன் பிரசன்னத்தால்  கூடுமே - 2

யெகோவா ஒசேனு என்னை மீண்டும் கட்டுகிறீர் 
யெகோவா சபையோத்  என்னை ஆளுகை செய்கிறீர் - 2
நீர் இல்லாமல் ஒன்றும் இல்லையே 
என்னை தள்ளாமல் சேர்த்து கொண்டீரே - 2

உம் வல்லமைக்கு முன்பாய் ஒன்றும் நிற்பதில்லை 
உம் மகத்துவத்திற்கு முடிவு என்றும் இல்லை - யெகோவா

மலைகள் பர்வதங்கள் மெழுகு போல உருகும் 
தடைகள் ஒவ்வொன்றாய் என் மேலிருந்து விலகும் - யெகோவா 

உயிரே உறவே வாருமே 
என்னை ஆளுகை செய்யுமே
உயிரே உறவே வாருமே 
இயேசுவே ஆளுகை செய்யுமே
------------

Undhan prasannathil amarndhirundhu
Neer seiyum yutham kaanben
En belathinaal ondrum aagadhu
En suyaththinal ondrum nadakaadhu
Undhan prasannathaal koodumey

Yehovah hoseenu ennai meendum kattugireer
Yehovah sabaoth ennai aalugai seigireer
Neer illamal ondrum illaye
Ennai thallamal serthu kondeerae

Um vallamaikku munbaai ondrum nirpadhillai
Um magathuvathirikku mudivu endrum illai

Yehovah hoseenu ennai meendum kattugireer
Yehovah sabaoth ennai aalugai seigireer
Neer illamal ondrum illaye
Ennai thallamal serthu kondeerae

Malaigal parvadhangal mezhugu pola urugum
Thadaigal ovvondraai en melirundhu vilagum

Yehovah hoseenu ennai meendum kattugireer
Yehovah sabaoth ennai aalugai seigireer
Neer illamal ondrum illaye
Ennai thallamal serthu kondeerae

Uyirae uravae vaarumae
Ennai aalugai seiyumae
Uyirae uravae vaarumae
Yesuvae aalugai seiyumae
-----------

Video link :

To watch this song on YouTube. Click here