Yesu Enaku Jeevan Thanthare - இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

Yesu Enaku Jeevan Thanthare - இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

Details:

Song : Yesu Enaku Jeevan Thanthare
Sung by : Paul Thangiah

Downloads:

Lyrics:

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே – 4

துதிப்பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்ந்திடுவேன் – 2

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 4

1. சமாதானம் தந்தார் இயேசு – 4 

2. புது வாழ்வு தந்தார் இயேசு – 4 

3. விடுதலை தந்தார் இயேசு – 4 

4. அபிஷேகம் தந்தார் இயேசு – 4 

5. புதுப் பாடல் தந்தார் இயேசு – 4 

6. வல்லமை தந்தார் இயேசு – 4



-----------