Avar inage illai - அவர் இங்கே இல்லை

Avar inage illai


Details:

Song : Avar Ingae Illai
Lyrics & Tune : Bro.M.Surendar Simeon
Sung : Bro.M.Surendar Simeon
Music : Lijo Felix

Downloads:


Lyrics:

அவர் இங்கே இல்லை இயேசு உயிர்த்தெழுந்தார்
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்-2
மரணமோ பாதளமோ  தடுக்க முடியலையே-2
 
வெற்றி சிறந்தார் உயிர்த்தெழுந்தார் உள்ளம் மகிழ்ந்து ஆராதிப்போம் -2
உம் ஆவியால் நிரப்பிடுமே உம்மை நான் தரிசிக்கவே -2
 
1. மரித்த சரீரம் மெல்லிய வஸ்திரம்
உயிர்த்தெழுந்த மகிமையின் சரீரம் -2  
பூமி அதிர்ந்திட்டதே கல்லறை திறந்திட்டதே-2
 
2. சாத்தானின் வித்திற்கு பகையை உண்டாக்கி
தலையை நசுக்கினார் சிலுவையிலே -2
மரண சாசனமே சிலுவையில் நிறைவானதே-
----------

Video link:

To watch this song on you tube. click here.