En kangalil kanneer (Enn thetravalan) - என் கண்களில் கண்ணீர் துளிகள்




Credits :

Song : En kangalil kaneer
Lyrics & Tune : Dr.R.Nirmal
Music : Dr.R.Nirmal
Sung : Dr.R.Nirmal

Lyrics :

என் கண்களில் கண்ணீர் துளிகள் குறையவில்லை 
ஆனாலும் நீர் தேற்றிநீர் - 2
உம்மோடு நானும் என்னோடு நீரும் 
உறவாட வழியை செய்தீரே - 2 

என் தேற்றரவாளனே என்னை தேடிவந்தீரே 
என்னையே அற்பணிக்கிறேன் 
என் தேற்றரவாளனே என்னை தேடிவந்தீரே 
என்னையே ஒப்புக்கொடுக்கிறேன் 

எதிர்பார்த்த உறவுகள் எல்லாம் ஏமாற்றம் தந்தபோது 
உம் கரம் நீட்டி என்னை அனைத்துக்கொண்டீரே 
வாக்கு கொடுத்த வார்த்தைகள் எல்லாம் காற்றோடு போனபோது  
உம் வார்த்தை கொண்டு என்னைத்தேற்றினீரே 

தனிமையில் வாடினபொழுது 
இருள் என்னை சூழ்ந்திட்ட பொழுது 
தகப்பனைபோல் என்னை தாங்கினீரே
நீர் என்னை சீர்படுத்தி தினம் என்னை ஸ்திரப்படுத்தி 
நீரே என் தஞ்சம் என்று நிரூபித்தீரே 
----------

Video link :

To watch  this song on Youtube. Click here.