Nitchaya kirubaigal - நிச்சய கிருபைகள்





Credits :

Song : Nitchaya kirubaigal
Lyrics and tune : Pr.S.Ebenezer
Sung by : Pr.S.Ebenezer
Music : John Paul Ruben
Album : Um Kirubaiyae 3

Lyrics:

நிச்சய கிருபைகள் தருவேன் என்று  
நித்திய உடன்படிக்கை செய்தவரே - 2
தீமைகளை மேன்மைகளாய் மாற்றினீரே 
அரியாசனத்தின் மேல் அமர்த்தினீரே - 2

உங்க கிருபை தான் என்னை தாங்கினதே 
உங்க கிருபை தான் என்னை நடத்தினதே - 4

துன்மார்க்கருக்கு தூரமான கர்த்தர் நீர் 
நீதிமானுக்கு சமீபமான தேவன் நீர் - 2
கூப்பிட்டதும் குரல் கேட்டு ஓடி வந்தீரே 
குப்பையிலிருந்து என்னை தூக்கிவிட்டிரே - 2

உம்மாலே நான் ஒரு சேனைக்குள்ளே பாய்வேன் 
உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன் - 2
அழைத்தவர் என்னோடு இருக்கும் போது 
அழிக்கவும் அசைக்கவும் முடியாது - என்னை - 2
----------

Video link :

To watch this song on You tube. Click here.