Velaiyaerapetra um rathathal - விலையேர பெற்ற உம் இரத்தத்தால்

Velaiyaerapetra

Credits :

Song : Velaiyaerapetra 
Lyrics & Tune : Bro.John Wesley Muthu
Music : Alwyn .M
Sung by : Bro.John Wesley Muthu

Lyrics :

விலையேர பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் மீட்டவரே 
கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ள
என் கண்கள் திறந்தவரே - 2

என் ஆராதனை உமக்கே 
என்னை அலங்கரிக்கும்
 என் ஆண்டவரே - 2

வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர் 
வழுவாமல் சுமக்கின்றீர்  - 2                       
திருவசனத்தால் என்னை திருப்த்தியாக்கி
அனுதினம் நடத்துகிறீர் - 2

ஆணிகள் பாய்ந்த கரங்களாலே 
என்னையும் அணைப்பவரே - 2
கொல்கோதாவின் அன்பைக் கண்டதாலே
கொள்ளைநோயைக் கண்டு நான் கலங்கிடேனே -2

வலதுக்கும் இடதுக்கும் திசை அறியா 
என்னையும் அழைத்தவரே - 2
தோற்றுபோன என்னையுமே ஜெயாளியாக மாற்றினீரே - 2

Video link :

To watch this song on Youtube. Click here