Aanandha kalipulla - ஆனந்த களிப்புள்ள


Credits :

Song: Aanandha kalipulla 
Artist : Fr. S. J. Berchmans
Album : Jebathotta Jeyageethangal Vol 36
Music : Stephen J Renswick

Lyrics:

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றிப் புகழ்கின்றேன் - 2
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்பதி அடைகின்றேன் - 2
தினமும் துதிக்கின்றேன் - ஆனந்த

1. மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது-2
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம் - 2
உயிருள்ள நாளெல்லாம் - ஆனந்த

2. தேவனே நீர் என் தேவன் 
தேடுவேன் ஆர்வமுடன் - 2
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன் - 2
வல்லமை காண்கிறேன் - ஆனந்த

3.நீர்தானே என் துணையானீர்
உம் நிழலில் களிகூறுவேன்  - 2
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா  - 2
வலக்கரம் தாங்குதையா -  ஆனந்த
---------

Video link:

To watch thia song on Youtube. Click here