Puthu kirubaigal - புது கிருபைகள்

Puthu kirubaigal

Credits :

Song: Puthu Kirubaigal dhinam
Lyrics,tune & Sung by :Johnsam Joyson
Album : Um Azhagana Kangal ( Karunaiyin Pravaagam - vol 5 )
Music : Stephen J Renswick

Lyrics :

புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி 
என்னை ஆசீர்வதிப்பவரே

என் இயேசுவே உம்மை சொந்தமாக 
கொண்டதென் பாக்கியமே
இதை விடவும் பெரிதான மேன்மை 
வேறொன்றும் இல்லையே -2

1. நேர்வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர் 
என்னை கன்மணி போல் காத்திட்டீர் - என் இயேசுவே

2. பாதங்கள் சருக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னை பாடி மகிழவைத்தீர் - என் இயேசுவே
---------

Lyrics courtesy: YouTube comments. Thanks to Alfrin Vickson

Video link:

To watch this song on YouTube. Click here