Thoolilirunthu Uyarthineer - தூளிலிருந்து உயர்த்தினீர்

ThooliliIrunthu Uyarthineer



Credits:

Song : ThooliliIrunthu Uyarthineer
Lyric & Sung by : Johnsam Joyson
Music : David Selvam

Downloads :

Lyrics:

தூளில் இருந்து உயர்த்தினீர்
தூக்கி என்னை நிறுத்தினீர்
துதித்து பாட வைத்தீர்

அல்லேலூயா -2

1. காலைதோறும் தவறாமல்
கிருபை கிடைக்க செய்கின்றீர்
நாள்முழுதும் மறவாமல்
நன்மை தொடர செய்கின்றீர் - 2

தடைகளை தகர்ப்பவரே உம்
தயவை காண செய்தீரே - 2

2. நிந்தை சொற்கள் நீக்கிட உம்
இரக்கத்தை விளங்க செய்தீர்
நிந்தித்தோரின் கண்கள் முன்னே
நினைத்தீரா அற்புதம் செய்தீர் - 2

நித்தியரே நிரந்தரமே
நீதியால் நிறைந்தவரே - 2
--------

Lyric courtesy: YouTube comment box. Thanks to Ps. Livingston

Video link:

To watch this song on YouTube. Click here