Yesuvai Pol Azhagullore - இயேசுவைப் போல் அழகுள்ளோர்

Yesuvai Pol Azhagullore

Credits :

Song : Yesuvai Pol Azhagullore. (New Version)
Lyrics : Sanyaasi Sis. Ponnammal
Sung by : Benny John Joseph 
Music : Sam Jebastin

Lyrics :

இயேசுவைப் போல் அழகுள்ளோர்
யாரும் இல்லை இப்பூவினில்
இதுவரை கண்டதில்லை
காண்பதுமில்லை - 2

பூரண அழகுள்ளவரே
பூவில் எந்தன் வாழ்க்கையதில்
நீரே போதும் வேறே வேண்டாம்
எந்தன் அன்பர் இயேசுவே
(வெறும்) மண்ணுக்காக
மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் - 2

சம்பூரண அழகுள்ளோர்
என்னை மீட்டுக் கொண்டீரே
சம்பூரணமாக என்னை
உந்தனுக்கீந்தேன் - 2

லோக சுக மேன்மையெல்லாம்
எந்தனை கவர்ச்சித்தால்
பாவ சோதனைகளெல்லாம்
என்னை சோதித்தால் - 2
--------

Lyrics courtesy: YouTube comments. Thanks to Daniel Kishore.

Video link:

To watch his song on Youtube. Click here