Adhi seekkirathil - அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

 

Adhi seekkirathil  - அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

Credits :

Song : Adhi seekkirathil 
Lyrics, Tune & Sung by : Father S J Berchmans
Album : Jebathotta Jeyageethangal - Vol 14

Lyrics :

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம் - 2

சோர்ந்து போகாதே -நீ
சோர்ந்து போகாதே

உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது - சோர்ந்து

ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே  - சோர்ந்து

காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்  - சோர்ந்து

கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே  - சோர்ந்து

மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்  - சோர்ந்து

மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார் - சோர்ந்த
-----------

Video link :

To watch this song on YouTube. Click here