Idhuvarai Nadathi - இதுவரை நடத்தி குறைவின்றி காத்து


Credits :

Song : Idhuvarai Nadathi 
Lyric, Tune and Sung by: Rev. John Jebaraj
Album : Levi 1

Lyrics :

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து 
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா - 2

தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் 
மதிலை தாண்டினேன் உம் பெலத்தால் - 2

நன்றி நன்றி ஐயா 
உம்மை உயர்த்திடுவேன் - 2

ஆபத்து நாளில் அனுகூலமான 
துணையுமானீரே நன்றி ஐயா - 2

உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து 
எல்லையை பெருகிக்கினீர் நன்றி ஐயா - 2

அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து 
பயன்படச் செய்தீரே நன்றி ஐயா - 2

கிருபைகள் தந்து ஊழியம் தந்து 
உயர்த்திவைத்தீரே நன்றி ஐயா - 2

Video link :

To watch this song on Youtube. Click here.