karthar unnai (Kaivida Maatar) - கைவிடமாட்டார்

kaivida maatar

Credits :

Song : karthar unnai (Kaivida Maatar)
Lyrics , Tune and Composed & Sung By : John Jebaraj

Lyrics :

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி 
மாவறட்சியில் திரட்சியைத்தருவர் - 2
உன் ஆத்துமாவை திருப்திசெய்வார் - 2

தொடர்ந்து துதி செய் மனமே 
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் - 2
துதிப்போரை கைவிடமாட்டார் - 2

1. நுகத்தடி விரல்நீட்டை போக்கி
நிபச்சொல்லை நடுநின்று நீக்கி - 2
கிருபை என்னும் மதிலை பணிவார் 
உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார் - தொடர்ந்து

2.அவர் சொல்லில் நடக்காததேது 
அவர் வார்த்தை தரையில் விழாது - 2
சொன்னதிலும் அதிகம் செய்வார் 
உன்னை நன்றியுடன் பாடச்செய்வார் - தொடர்ந்து

விசுவாசியை கைவிடமாட்டார்
நம் குடும்பங்களை கைவிடமாட்டார்
நம் சபையை கைவிடமாட்டார்
உங்கள் ஊழியத்தை கைவிடமாட்டார்,
உங்கள் தலைமுறையை கைவிடமாட்டார்
உங்கள் பிள்ளைகளை கைவிடமாட்டார்
---------
Lyrics courtesy : YouTube comments. thanks to Mohit Raj

Video link :

To watch this song on YouTube. Click here.