Amarndhiru - அமர்ந்திரு என் ஆத்துமாவே


Credits :

Song : Amarndhiru
Lyrics, Tune & Sung by :  Pr. R. Reegan Gomez
Music : Pr. Joel Thomasraj
Album : Aarathanai Aaruthal Geethangal 13th Vol

Lyrics :

அமர்ந்திரு என் ஆத்துமாவே
நான் நம்புவது கர்த்தரால் வரும்

      கர்த்தரை நோக்கியே கர்த்தரை நோக்கியே
      கர்த்தரை நோக்கியே  அமர்ந்திரு

   உன் நம்பிக்கை வீண்போகாது – 2

1.  கர்த்தர் உனக்காய் யாவையுமே
     செய்து முடித்திடுவார் 
                உன் நம்பிக்கை வீண்போகாது -2

2.  தம்மை நோக்கி காத்திருக்கும் 
     யாவருக்கும் கர்த்தர் நல்லவர் 
              உன் நம்பிக்கை வீண்போகாது – 2

3.  தயங்காமல் உதவி செய்வார் 
     இயேசு உன்னை ஆதரிப்பார் 
                உன் நம்பிக்கை வீண்போகாது – 2

4.  கர்த்தருக்குள்ளே மனம் மகிழ்ந்திரு 
     வேண்டுதல் நிறைவேற்றுவார்
                உன் நம்பிக்கை வீண்போகாது - 2

Video link :

To watch this song on YouTube. Click here