Paavangal pokkavae - பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே


Credits:

Song : Paavangal pokkavae
Lyrics, Tune and Sung by : Bro. Raju
Music : Rufas Ravi

Lyrics:

பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே 
பூலோகம் வந்தாரைய்யா 
மனிதனை மீட்கவே பரலோகம் திறக்கவே 
சிலுவையை சுமந்தாரைய்யா - (2)
கண்ணீரை துடைத்தாரைய்யா 
சந்தோசம் தந்தாரைய்யா - (2)

எந்தன் இயேசுவே (4)

தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை 
உள்ளத்தை கேட்டாரைய்யா 
ஆஸ்தியை  கேட்கவில்லை அந்தஸ்தை  கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா - (2) 
நான் தேடி போகவில்லை என்னைத்தேடி வந்தாரைய்யா - (2) - எந்தன் இயேசுவே

தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும் 
அவர் உன்னை மறக்கமாட்டார் 
நண்பர் உன்னை மறந்தாலும் உற்றார் உன்னை மறந்தாலும் 
அவர் உன்னை மறக்கமாட்டார் - (2)
கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலைமேல் 
நிறுத்திடுவார் - (2) - எந்தன் இயேசுவே
-----------

Video link:

To watch this song on YouTube. Click here.