En Vinnappathai Ketiraiya - என் விண்ணப்பத்தை


Credits:

Song : En vinnappathai ketiraiya
Lyrics and Sung by : Ben samuel
Music : Stephen Sanders
Album : En Nesarey
Image by Freepik

Lyrics :

என் விண்ணப்பத்தை கேட்டீரையா
என் கண்ணீரை கண்டீரையா (2)
எனக்குதவி நீர் செய்தீரையா
உம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட (2)

ஏல் ஓலாம் தேவனே 
சதாகாலமும் உள்ளவரே 
ஏல் ஓலாம் தேவனே
நீர் என்றும் உயர்ந்தவரே 

வனாந்திரமான என் வாழ்க்கையை 
நீரூற்றாய் மாற்றின தேவன் நீரே (2)
எதிரிகள் வெள்ளம் போல் வந்தாலுமே 
துணை நின்று ஜெயிக்கும் தேவன் நீரே  (2)

மலைகள் பர்வதங்கள் விலகினாலும் 
மாறாது ஒருபோதும் உம் கிருபை (2)
மரண இருளில் நான் நடந்தாலுமே 
பொல்லாப்புக்கு நான் பயப்படனே (2)
--------

Video link :

To watch this song on YouTube. Click here

Background courtesy : Freepik