Oru podhum kaividadhavar - ஒரு போதும் கைவிடாதவர்




Credits :

Song : Oru podhum kaividadhavar
Lyrics , Tune and Sung By : Pr. Jeswin Samuel
Music : John Rohith

Lyrics:

ஒரு போதும் கைவிடாதவர் 
ஒரு நாளும் விலகிடாதவர் 
என்னை என்றும் காத்துக்கொள்பவர் 
எல்லா நாமத்திலும் மேலானவர் - 2

நீர்தானே நீர்தானே 
எனக்கெல்லாமே நீர்தானே 
நீர்தானே நீர்தானே 
எனக்கெல்லாம் என் ஏசுவே - 2 

உதவா என்னையும் பெர்சொல்லி அழைத்தவர்
உடைந்த என் வாழ்வை உருவாக்க வந்தவர் - 2
பலத்த கேடகமாய் என்னோடு இருப்பவர் 
புதிய பெலனாய் எண்ணில் வாழ்பவர் - 2 - நீர்தானே

பயப்படாதே நன் உன்னோடு என்றவர் 
தேவைகள் பெருகினாலும் என்னை நடத்த வல்லவர் - 2
புதிய வாக்குத்தத்தம் என் பெயரில் தந்தவர் 
சொன்னதை செய்யும் வரை கைவிடாதவர் - 2 - நீர்தானே
---------

Video link:

To watch this song on YouTube. Click here

Background image courtesy: Doris Jungo from Pixabay