Kaalmithikkum - கால் மிதிக்கும் தேசமெல்லாம்

 

Credits:

Song: kaalmithikum desamellam
Lyrics & Sung by : Father S J Berchmans
Music : Chitty Prakash Dhyriam
Background image: Designed by Freepik

Lyrics:

கால் மிதிக்கும் தேசமெல்லாம் - என் 
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண்பார்க்கும் பூமியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும் 

பறக்கட்டும் பறக்கட்டும் 
சிலுவையின் ஜெயக்கொடி - ஹாலேலூயா  
உயரட்டும் உயரட்டும் 
இயேசுவின் திருநாமம் -ஹாலேலூயா 

எழும்பட்டும் எழும்பட்டும் 
கிதியோனின் சேனைகள் - ஹாலேலூயா
முழங்கட்டும் முழங்கட்டும் 
இயேசுதான் வழியென்று - ஹாலேலூயா

செல்லட்டும் செல்லட்டும் 
ஜெபசேனை துதிசேனை -ஹாலேலூயா
வெல்லட்டும் வெல்லட்டும் 
எதிரியின் எரிகோவை - ஹாலேலூயா

திறக்கட்டும் திறக்கட்டும் 
சுவிசேஷ வாசல்கள் - ஹாலேலூயா
வளரட்டும் வளரட்டும் 
அபிஷேகத்  திருச்சபைகள் - ஹாலேலூயா

Video link:

To watch this song on YouTube. Click here