Puyalin Mathiyil - புயலின் மத்தியில்


Credits :

Song : Puyalin mathiyil (Tamil Cover of Chattan)
Original song : 'Chattan'
Translated into Tamil by: Dr. Latha, Sweekruthi Christina & Prakruthi Angelina
Sung by : Sammy Thangiah, Prakruthi Angelina, Derick Samuel
Music by : Isaac D

Lyrics:

புயலின் மத்தியில் 
நீர் நின்றிடு என்றீரே 
நீரே என் சத்துவம் 
என் நம்பிக்கை நீரே - 2

கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்
இன்றும் என் அருகில் கூடவே வந்தீர்
வரும் காலங்களிலும் நீர் இருப்பீர் - 2

எழும்பி வரும் புயல்களிலே 
நீரே எந்தன் கன்மலை 
பொங்கி வரும் அலைகள்மேலே 
உம் பாதத்தின் சுவடுகளே 

வியாதியின் மத்தியில் 
நீர் எழும்பு என்றீரே
யெகோவா ராஃபா 
என் சுகம் நீரானீரே - கடந்த நாட்களில்

வியாதியே உன் தலை குனிந்ததே
என்மேலே உன் ஆளுகை முடிந்ததே 
என்னை எதிர்க்க கூடிய எது 
ஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே - கடந்த நாட்களில்
---------

Video link:

To watch this song on Youtube. Click here