Natchathiram Nadanamaadida - நட்சத்திரம் நடனமாடிட


Credits : 

Song : Natchathiram Nadanamaadida
Lyrics & Tune : Pastor Paul Jacob 
Sung : Pastor Paul Jacob
Music : Joel Franklin A k

Lyrics :

நட்சத்திரம் நடனமாடிட
சாஸ்திரிகள் கானம் பாடிட
பரிசுத்த தேவன் பாரில் வந்தாரே
பாடுவோம் ஹாப்பி கிறிஸ்மஸ்
கொண்டாடுவோம் ஹேப்பி கிறிஸ்மஸ் (2)

1. வானமெல்லாம் வண்ணமயமாய்
மேகம் எல்லாம் மேளதாளமாய்
வானகதோரும் பூலோகத்தோரும்
உயர்த்தி போற்றும் நாமம் (2)
இம்மானுவேல் அவர் நாமம்

2. பொன்னும் வெள்ளியும் தூபவர்க்கமும்
வெள்ளைப்போலமும் உச்சிதங்களும்
படைத்துப் பணிந்து, பரிசுத்தரை தொழுது
மகிமை படுத்தினரே ! மகிழ்ச்சி அடைந்தனரே !
----------

Video link:

To watch this song on YouTube. Click here