Thayin Vayetril (Maravean) - மறவேன்


Credits :

Song : Thayin Vayetril (Maravean) 
Lyrics & Tune : Robert Solomon
Sung by : Albert Solomon and Robert Solomon
Music : Vinny Allegro

Lyrics :

தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல் 
என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே 
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து 
உந்தன் கண்மணி போலென்னை காக்கின்றீர் - 2 

மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள் 
துதிப்பேன் துதிப்பேன் என் முழு இதயத்தோடு - 2
என் கர்த்தர் நல்லவர் மிக மிக நல்லவர் 
என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர் - 2

வெள்ளம் போல் சத்ரு எதிர்த்து வந்தாலும் 
(தேவ)ஆவியானவர் எனக்காய் கொடியேற்றுவீர் 
இதுவரை உதவி செய்த நேசரே 
இனியும் உதவி செய்ய வல்லவரே - 2 - மறவேன்

பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி 
ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே 
எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து 
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கின்றீர்  - 2 - மறவேன்

---------
Video link :

To watch this song on YouTube. Click here