Theengai kaanathiruppaai - தீங்கை காணாதிருப்பாய்


Credits :

Song : Theengai kaanathiruppaai
Lyrics : Bro. Mohan C Lazarus
Music : Sweeton J Paul

Lyrics :

தீங்கை காணாதிருப்பாய் - 4
என் மகனே என் மகளே - இனி - 2
தீங்கை காணாதிருப்பாய் - 4

அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு
இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு - உன்
தீமைகள் நன்மையாய் மாறிடும் - 2 -  தீங்கை

1. தீமைகள் தேசத்தில் பெருகிடும்
வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்
வல்லவர் இயேசுவின் கரங்களே
தீமையை விலக்கியே காத்திடுமே - உன் -  தீங்கை

2. பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்
உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார்
உலகத்தை ஜெயித்த நம்இயேசு 
பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார் -  தீங்கை

3. எதிராக சாத்தான் எழும்பிடுவான்
உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான்
சாத்தானின் தலையை மிதித்தவர்
சத்துரு சேனையை சிதறடிப்பார் -  தீங்கை
----------

Video link :

To watch this song on YouTube. Click here