En thagappanae - என் தகப்பனே


Credits :

Song : En thagappanae
Lyrics, Tune and sung by : Pr. R. Reegan Gomez
Music : Alwyn. M

Lyrics :

என் தகப்பனே நீர் செய்த நன்மைகளை
சொல்லி முடியாதையா அதை எண்ணி முடியாதையா - 2
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து – என் - 2
நன்றி சொல்கின்றேன் உம்மை பாடுகின்றேன் - 2

1. என் தாழ்மையில் என்னை நினைத்தீர்
    என் ஏழ்மையில் என்னைக் கண்டீர் - 2 
    எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தீர் 
    நன்றி இயேசையா - 2
    நன்றி இயேசையா  - உமக்கு 
    நன்றி இயேசையா - 2

2. புழுதியிலே கிடந்த என்னை
    கிருபையினால் தூக்கினீரையா - 2
    கண்ணீர்களாலே நன்றி சொல்கின்றேன்
    நன்றி இயேசையா - 2
    நன்றி இயேசையா  - உமக்கு 
    நன்றி இயேசையா - 2

3. கடந்து வந்த பாதைகளை
    நினைத்து தினம் நன்றி சொல்வேன் - 2
    உயிருள்ள வரையில் துதித்திடுவேன்
    நன்றி இயேசையா - 2
    நன்றி இயேசையா  - உமக்கு 
    நன்றி இயேசையா - 2
----------

Video link :

To watch this song on YouTube. Click here