Enna oru pasam - என்ன ஒரு பாசம்


Credits :

Song : Enna oru pasam
Lyrics, Tune by : Eva.David Vijayakanth
Sung by : Eva.David Vijayakanth and Dr.Jacinth David
Music : John Naveen Roy

Lyrics :

என்ன ஒரு பாசம்
ஐயா உம் நேசம்
என்னையே இழுத்துக் கொண்ட
காருண்யத்தின் நேசம் - 2

வானத்து நட்சத்திரமெல்லாம்
பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர் - 2 
என் பெயரை உள்ளங்கையிலே
வரைஞ்சி வச்சு அழகு பார்த்தீர் - 2
இயேசையா இது நிசமா - 2

தாய் உன்னை மறந்தாலும்
நான் மறவேன் என்று சொன்னீரே - 2
என்ன தொடுகிறவன் உம்
கண்மணிய தொடுகிறானோ - 2
இயேசையா இது நிசமா - 2

எதற்கும் உதவாத
என்னையும் நீர் கண்டுபிடிச்சு - 2
என் மேல நம்பிக்கை வச்சு
சிநேகிதனா இழுத்துக் கொண்டீர் - 2
இயேசையா இது நிசமா - 2
-----------

Video link :

To watch this song on YouTube. Click here