Nambi Vanthaen - நம்பி வந்தேன்







Credits :

Song : Nambi vanthaen
Lyrics, Tune and Sung by : Johnsam Joyson
Music : Kingsley Davis

Lyrics :

நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்
உம் பிரசன்னமே என் வாஞ்சை எல்லாம் தீர்த்திடும்

உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் 
தொட்டு குணமாக கிருபை செய்யும்

கிருபையே தேவ கிருபையே
என் தேவை எல்லாம் சந்தித்திடும் கிருபையே
உம் பாதமதில் பாசத்தோடு பணிந்து
உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்

மகிமையே இயேசுவின் மகிமையே
என் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே
என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்து
உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்
-----------

Video link :

To watch this song on YouTube. Click here