Adaikalam Neere - அடைக்கலம் நீரே


Credits :

Song : Adaikalam neere
Sung by : Sis. Praiselin Stephen, Baby. Raaisha Shine
Lyrics : Bro. Jaffin Samuel George
Tune : Bro. Joy Gnanaraj Mirriam
Music : Bro. Johanson Stephen

Lyrics :

அடைக்கலம் நீரே - என்
உறைவிடமும் நீரே 
ஆறுதல் நீரே - என்னை
அணைப்பவரும் நீரே 

1.மாறிடும் உலகினிலே
மாறாத பேரன்பே  -2
உம் மகனாக/மகளாக மாறிடவே 
என் மனதார ஏங்குகிறேன் - 2

உடைத்திடுமே உருவாக்குமே 
உம்மைப்போல் மாற்றிடுமே -2

2.எங்கே நான் சென்றிடுவேன் 
யாரை நான் சார்ந்திருப்பேன் - 2
என் சூழ்நிலை அறிந்தவரே 
நீர் இல்லாமல் யாறெனக்கு -2

தங்கிடுமே ஏந்திடுமே 
கிருபையாய் நடத்திடுமே -2

ஒரு சிறுபிள்ளையாய் 
உம்மகளாய்  
உம்மிடம் ஓடி வந்தேன்

என்னைத் தாங்கிடுமே ஏந்திடுமே 
கிருபையாய் நடத்திடுமே.
---------

Video link :

To watch this song on YouTube. Click here