Irukkindravaraai - இருக்கின்றவராய் இருக்கின்றவர்


Credits :

Song : Irukkindravaraai irukkindravar
Lyrics, Tune and Sung by : D. Bennet Christopher
Music : Giftson Durai

Lyrics :

இருக்கின்றவராய் இருக்கின்றவர் 
மீண்டும் எனக்காய் வருகின்றவர்

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மையே - என் தேவனே  

1. இதுவரை என்னை நடத்தின தேவன்
இனியும் தாங்கி நடத்திடுவீர்-2
கைவிடாமல் தாங்குகிறீர்

2. சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின் தேவன்
பார்வோனின் சேனைக்கு தப்புவித்தீர் - 2
அழிவிலிருந்து காக்கின்றீர்

3. கர்த்தர் என் மேய்ப்பர் தாழ்ச்சி அடையேன்
அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்துகிறீர் -2
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்

4. அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
முடிவு பரியந்தம் நடத்திடுவீர் -2
அழைப்பில் நிலைத்திட உதவுகிறீர்
----------

Video link :

To watch this song on YouTube. Click here