Nandri endru sollugiroem - நன்றி என்று சொல்லுகிறோம்


Credits :

Lyrics and Tune : Pastor Solomon Robert
Sung by : Pastor. Solomon Robert and Master Jeevan Nissi Ramesh
Music : Vijay Aaron

Lyrics :

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா 
உள்ளத்தாலே துதிக்கிறோம் தேவா - 2

நன்றி ராஜா இயேசு ராஜா - 2

எண்ணில் அன்பு கூர்ந்தீரே 
தூய இரத்தம் சிந்தினீரே - 2
சொந்தப்பிள்ளையாக மாற்றினீரே - 2

வெறுமையாய் இருக்கையிலே 
உம் மகிமையால் நிரப்பினீரே - 2
கன்மலைமேல் என்னை நிறுத்தீனேரே - 2
----------

Video link :

To watch this song on YouTube. Click here