Thalai saikkum - தலை சாய்க்கும் கல் நீரய்யா


Credits :

Song : Thalai saikkum kal neeraiya
Lyrics, Tune and Sung by : Joseph Aldrin
Album : Pradhana Aasariyarae Vol - 1

Lyrics :

தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு 
பரம்புவாய் என்றீரே
பூமியின் தூளை போல் உன் சந்ததி பெருகும் 
என்று வாக்குறைத்தீரே
சொன்னதை செய்யுமளவும் 
என்னை கைவிடவே மாட்டீர் - ஏல் பெத்தேல்

பூமியின் வம்சங்கள் உனக்குள் 
உன் சந்ததிக்குள் ஆசிர்வதிக்கப்படும் என்று 
ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் - ஏல் பெத்தேல்

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கணப்படுத்துவீர்
தகப்பன் தேசத்திற்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் - ஏல் பெத்தேல்
-----------

Video link :

To watch this song on YouTube . Click here