Oru santhathi - ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும்


Credits :

Song : Oru santhathi
Lyrics, Tune and composed by : Pr.Zac Robert
Music : Kingsley Davis 

Lyrics :

ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும்
தலைமுறை தலைமுறையாய் 
அவர் சந்ததி எனப்படும்

அர்ப்பணிக்கிறோம் முழு குடும்பமாக
நானும் என் பிள்ளைகளும் 
உந்தனின் சேவைக்காக

ஒருமானதாய் ஒற்றுமையை ஒன்றாக ஓடிடுவோம்
உண்மையும் உத்தமமாய் உம்
ஊழியம் செய்திடுவோம்
------------- 

Video link :

To watch this song on YouTube. Click here