Penthecosthe anubavam - பெந்தேகோஸ்தே அனுபவம் தாருமே


Credits :

Song : Penthecosthe anubavam tharume
Lyrics and Sung by : Rev. John Jebaraj
Album : Levi 2

Lyrics :

பெந்தேகோஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே

மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே

என்னை நிரப்புமே என்னை நிரப்புமே 
என்னை நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உன் ஆவியை ஊற்றுமே

அனாலான ஊழியம் தாருமே - என்னை
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே - 2 - மேலான

நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே - 2 - மேலான

அக்கினி நாவுகள் தாருமே - எனக்கு
அதிகார நாவுகள் தாருமே - 2 - மேலான
------------

Video link :

To watch this song on YouTube. Click here