Thuthi seiya thodanginal - துதி செய்ய தொடங்கினால்


Credits :

Song : Thuthi seiya thodanginaal
Album : TPM songs

Lyrics :

துதி செய்ய தொடங்கினால் 
கர்த்தர் யுத்தம் செய்யத் தொடங்குவார் 
அஸ்திபாரம் அசைந்திடும் சாத்தான் 
அஸ்திபாரம் அசைந்திடும்

1. முழங்கியே கெர்ஜிக்கிறார்
கர்த்தர் பராக்கிரம சாலியைப் போல்
சத்துருவின் சேனைகளை - அவர்
முற்றிலுமாய் மேற்கொள்ளுவார்

2.தடைகளை நீக்கிடவே - நம்
இயேசு ராஜா முன் செல்கிறார்
வெள்ளம் போன்ற சத்துருவின் - முன்
ஜெயக் கொடியேற்றிடுவார்

3. நன்றி பலி செலுத்தினால் தேவ
நன்மைகளும் பெருகிடும்
வல்லமை வெளிப்படும் தேவ வல்லமை வெளிப்படும்

4.ஜெபம் செய்யத் தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஆசீர்வாதம் இறங்கிடும் - இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்
அபிஷேகம் இறங்கிடும் - புது அபிஷேகம் இறங்கிடும்.
------------

Video link :

To watch this song on YouTube. Click here