Devareer sagalathaium - தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்




Credits :

Song : Devareer sagalathaium (seithu mudippavar)
Lyrics and Tune : Zac Robert
Sung by :  Zac Robert, Benny Joshua, John jebaraj, Joel Thomasraj and Samuel Dinakaran
Music by : John Rohith

Lyrics :

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் 
என் வாழ்வில் தடையின்றி  செய்து முடிப்பவர்

நீங்க செய்ய நினைச்சதை
நிச்சயம் செய்து  முடிப்பீங்க  

1.காற்றையும் பார்க்கல மழையையும் பார்க்கல 
ஆனாலும் என் வாய்க்காலை நிரம்பச் செய்வீங்க 
என் குறைவெல்லாம் நிறைவாக்கி
வாழ செய்வீங்க - 2 

2.அத்திமரம் துளிர்க்கல 
திராட்சை செடி கனி தரல 
ஆனாலும் என் சந்தோஷம் குறைந்து போகல 
நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்து போகல - 2

எனக்காய் செய்து முடிப்பீங்க
சீக்கிரம் செய்து முடிப்பீங்க
குறையின்றி செய்து முடிப்பீங்க
நிறைவாய் செய்து முடிப்பீங்க
-----------

Devareer sagalathaium seiya vallavar
En Vaalzhil thadaiyindri seithu mudipavar

Neenga seiya nenachatha
Nichayam seithu mudipeenga

1.Kaatraium paarkala mazhiyayum paarkala
Aanalum en vaikaalai niramba seiveenga
En kuraivellam niraivaaki vazha seiveenga

2.Athimaram thulirkkala
Thiratchai sedi kani tharala
Aanalum en santhosam kurainthu pogala
Nambikkayin asthibaram asainthu pogala

Enakkai seithu mudeeppeenga
Seekiram seithu mudeeppeenga
Kuraivindri seithu mudeeppenga
Niraivaai seithu mudeepeenga

Video link :

To watch this song on YouTube. Click here