Thudhikku paathirarae - துதிக்கு பாத்திரரே எங்கள் தூயதி தூயவரே


Credits :

Song : Thudhikku paathirarae
Lyrics and Tune : Jonas Johnson
Sung by : Jonas Johnson & Ginny Janet
Music : I John Rohith

Lyrics :

துதிக்கு பாத்திரரே எங்கள் தூயதி தூயவரே 
நீர் செய்த நன்மைகளுக்குகாக 
நான் உம்மை துதித்திடுவேன் 

உம்மை துதிப்பேன்
நான் உம்மை துதிப்பேன் 
உம்மை  என்றுமே  துதிப்பேன் - 2

1. நெருக்கடி வேளையில் நான் உம்மை துதித்திடுவேன் 
சோர்ந்திட்ட  போதிலும் நான் உம்மை துதித்திடுவேன் - 2
நீர் என்னை தாங்குவதால் 
உம் கரம் ஒன்றை பிடித்திடுவேன் - 2 - உம்மை துதிப்பேன்

2. பெலவீன நேரத்தில் நான் உம்மை துதித்திடுவேன் 
கலங்கின போதிலும் நான் உம்மை துதித்திடுவேன் - 2
நீர் எண்ணில் இருப்பதினால் 
நான் அசைக்க படுவதில்லை - 2 - உம்மை துதிப்பேன்
-------------

Thudhikku Paathirarae Engal Thuyadhi Thuyavarae - 2
Neer Seidha namaigalkaaga -2
Naan Ummai Thudhithiduvaen - 2

Ummai thudipaen naan Ummai thudipaen
Ummai endrumae thudipaen - 2

Nerukadi velaiyil naan Ummai thudhithiduvaen
Sorundhita podhilum naan Ummai thudhithiduvaen
Neer ennai thaanguvadhal
Umm Karam ondrai pedithiduvean

Belaveena nerathil naan Ummai thudhithiduvaen
Kalangeena podhilum naan ummai thudhithiduvaen
Neer ennil iruppadheenal 
Naan Asaika Paduvadhillai.

Video link :

To watch this song on YouTube. Click here