Ethai izhanthalum - எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை


Credits :

Song : Ethai izhanthalum
Lyrics, Tune and Sung by:  Pr. R. Reegan Gomez
Music : Pr. Joel Thomasraj
Album : Aarathanai Aaruthal Geethangal Vol - 14

Lyrics :

எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை
யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை
உங்க சமுகம் இல்லாத வாழ்வு வேண்டாம்ப்பா
நீங்க இல்லாமல் நான் இல்லப்பா


1.  வாழ்வு தந்தவர் நீர்தானையா - என்னை
     வாழ வைப்பதும் நீர்தானையா

          பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை
          இயேசுவே உம்மையன்றி
          எனக்கு வாழ்வே இல்லை

2.  கரம் பிடித்தவர் நீர்தானையா - என்னை
      கைவிடாதவர் நீர்தானையா

3.   உண்மையுள்ளவர் நீர்தானையா - என்னை
      உருவாக்கியவர் நீர்தானையா
-------------

Ethai izhanthalum ummai izhapathillai
Yaar printhaalum ummai viduvathillai
Unga samugam illatha vazhavu vendamppa
Neenga illamal naan illappa

1.Vaazhavu thanthavar neerthanaiya ennai
  Vaazha vaipathum neerthaanaiya
  
  Privathillai ummai marappathillai
  Yesuvae ummaiyandri
  Ennakku vazhavae illai

2.karam pidithavar neerthaanaiya ennai
  Kaividathavar neerthaanaiya

3.Unmaiullavar neerthaanaiya ennai
  Uruvakiyavar neerthanaiya

Video link :

To watch this song on Youtube. Click here