Kartharai uyarthidum kalam - கர்த்தரை உயர்த்திடும் காலம்


Credits :

Song : Kartharai uyarthidum kalam
Lyrics & Tune : Bishop Kingsly
Sung by : Anita Kingsly
Music : Isaac D

Lyrics:

கர்த்தரை உயர்த்திடும் காலம்
இது நன்றியால் துதித்திடும் நேரம் 
தேவ வார்த்தையை நம்பிடும் யாரும் 
கிருபையைக் கொண்டாடிடுவோம் - 2

ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர் 
தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் - 2
கேட்டதை தந்திட்டீர் ஆசீர்வதிட்டீர்
கேட்க மறந்ததையும் சேர்த்துக்கொடுத்திடீர் - 2

பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர்
தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீர் - 2
இதுவரை காத்தவர் இனிமேலும் காத்திடுவீர்
என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர் - 2

தோல்வியில்லை எனக்கு தொய்வும் இல்லை 
எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை - 2
அழைத்த ஆண்டவர் என்னோடு இருக்க
ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை - 2

Kartharai uyarthidum kaalam
Ithu nandriyal thuthethidum neram
Deva vaarthaiyai nambidum yaarum
Kirubai kondadiduvom

Othukkappatta ennai serthukkondeer
Thallappatta ennai anaithukkondeer
Keatathai thanthitteer aaseervathitteer
Ketka maranthathaium seerthukkoduthteer

Belaveena nearathil sumanthu kondeer
Thoolvein nearathil thol kodutheer
Ithuvarai kaathavar inimelum kaathiduveer
Endra nichayathai enakku thantheer

Thoolveillaai ennaku thoivum illaai
yevaraikkandum enakku bayamumillai
Alaitha aandavar ennodu irukka
Orupothum asaikkapaduvathillai

Video link :

To watch this song on YouTube Click here