Idhuvarai ennai nadathinavar - இதுவரை என்னை நடத்தினவர்


Credits :

Song : Idhuvarai ennai nadathinavar (Nadathiduveer Inimelum)
Lyrics ,Tune & Composed : Ben Samuel
Music : John Rohith

Downloads :

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics :

இதுவரை என்னை நடத்தினவர் 
இனிமேலும் என்னை நடத்திடுவீர் - 2

நீரே யெகோவாயீரே 
என் எல்லாமே பார்த்துக்கொள்வீர் 
நீர் யெகோவா ஷம்மா 
என் கூடவே இருப்பவரே - 2

நடத்திடுவீர் இனிமேலும் 
கடைசி வரை நடத்திடுவீர் - 2

இந்த தேவன் என்றென்றும் உள்ள 
சதாகாலமும் நமது தேவன் - 2
மரணப்பரியந்தம் நடத்திடுவார் 
என்னை நடத்திடுவார் - 2

நற்கிரியை எண்ணில் துவங்கியவர் 
முடிவுப்பரியந்தம் நடத்திடுவீர் - 2
முதிர்வயதானாலும் நடத்திடுவீர் 
உண்மையாய் நடத்திடுவீர் - 2
------------

Idhuvarai ennai nadathinavar
Inimelum ennai nadathiduveer -(2)

Neerae Yegovah Yireh
En ellamae paarthukolveer
Neer Yegovah Shammah
En kudavae irupavarae -(2)

Nadathiduveer Inimelum
Kadaisi varai nadathiduveer -(2) 
- Neer Yegovah...

1. Intha Devan endrendrum Ulla 
Sadhakaalamum namadhu Devan -(2)
Maranapariyantham nadathiduvaar 
Ennai nadathiduvaar -(2) 
- Nadathiduveer...

2. Narkiriyai ennil thuvangiyavar
Mudivupariyantham nadathiduveer -(2)
Mudhirvayathanalum nadathiduveer
Unmaiyai nadathiduveer -(2)
- Nadathiduveer...

Video link :

To watch this song on YouTube. Click here