Neerae en belan - நீரே என் பெலன்


Credits :

Song : Neerae en belan (female version)
Lyrics & Tune : Prophet. Bro. Vincent Selvakumar
Sung by : Agnes Basker
Music : J.Godson
Produced by : Bro. Mohan C Lazarus

Downloads :

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics :

நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம்
ஆபத்துக் காலத்தில் என் துணை
சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை - 2

1.யாக்கோபின் தேவன் என் அடைக்கலம்
யோகோவா தேவனே என் பலம் - 2
கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே
நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே - 2

2.அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன்
அவர் கரத்தில் வலிமை நித்தம் பார்க்கிறேன் - 2
தாய் பறவை செட்டை கொண்டு மூடியே
கண்மணிபோல் என்னைக் பாதுகாக்கிறீர் - 2

3.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்
காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர் - 2
வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்
வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர் - 2
------------

Neerae en belan neer en adaikalam
Aabathu kaalathil en thunai
Sutrinindru ennai kakum kanmalai - 2

1.Yakobin devan en adaikalam
Yehova devanae en balam - 2
kalakamillai bayangal illai vaazhvilae
Naan irupatho kartharin karathilae - 2

2.Amarnthirunthu devanai naan arikiraen
Avar karathil valimai nitham paarkiren - 2
Thaai paravai settai kondu moodiyae
Kanmanipol ennai pathukakereer - 2

3.kaalai thorum puthiya kirubai tharukereer
Kalamellam karuthaai ennai kakkereer - 2
Valapuram idapuram naan vilaginaal
Vaarthaiyaalae ennai thiruthi nadaithuveer - 2

Video link :

To watch this song on YouTube. Click here