Ellame neer thanthathu - எல்லாமே நீர் தந்தது




Credits:

Song : Ellame neer Thanthathu
Lyrics : Rev.S.John Bala
Sung by: Slt Judah Joseph
Music : Dominic pragash

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது... - 2
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது... - 2

1. வாழும் பூமி, உறங்கும் இல்லம்,
உண்ணும் உணவு, கல்வி செல்வம்... - 2
கர்த்தாவே நீர் தந்தது,
காருண்யத்தால் வந்தது... - 2 

2. உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்   ... - 2
உன்னதரே நீர் தந்தது,
உம் அன்பால் தான் வந்தது       ... - 2 

3. விண்ணைத் துறந்து மண்ணில் வந்து
தம்மைக் கொடுத்து என்னை மீட்டு   ... - 2
இரட்சிப்பு நீர் தந்தது,
இரட்சண்யத்தால் வந்தது    ... - 2 


Ellamae neer thandhadhu
Ellamae neer thandhadhu - (2)
En valvilae en yesuvae
Ellamae neer thandadhu - (2) 

1. Vaalum boomi uuranggum illam
Uunnum uunavu, kalvi selvam -(2) 
Karthavae neer thandadhu 
Kaarunyathal vandhadhu - (2) 

2. Unmei anbu unarvulla idayam 
Ummei noekki paarkum  ullarndha ennam - (2)
Unnadharae neer thandadhu 
Um anbaal thaan vandhadhu -(2) 

3. Vinnai thurandhu mannil vandhu 
Thammei koduthu ennai meetu - (2) 
Ratchippu neer thandadhu 
Ratchaniyathal vandadhu - (2)
Ellamae neer thandadhu - (2)

Video link:

To watch this song on YouTube. Click here