Nalla meippan - நல்ல மேய்ப்பன்




Credits:

Song : Nalla meippan (Ennai kaakum)
Lyrics, Tune & Sung by: Benny Joshua
Music : Stanley Stephen

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

என்னை காக்கும் நல்ல மேய்ப்பன் 
எந்தன் வாழ்வின் வெளிச்சம் நீரே 
நான் காண ஏங்கும் அழகும் நீரே 
என் ஜீவன் தந்த நித்தியரே - 2

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே

தாயின் கருவில் என்னை கண்டு 
என் கரம் பிடித்து கொண்டீர் 
என்னை உள்ளங்கையில் வரைந்தெடுத்து 
உம்மோடு  இணைத்துவிட்டீர் - 2

பாவத்தின் விழிம்பில் இருந்த என்னை 
உம் இரத்தம் மீட்டதே 
சிலுவை நிழலின் வல்லமை 
புது ஜீவன் தந்ததே - 2

இயேசுவே என் ஜீவனே 
இயேசுவே என் ரட்சகரே 
இயேசுவே என் மேய்ப்பரே 

Ennai kaakum nalla meippan
Endhan vaazhvin velicham neerae
Naan kaana yengum azhagum neerae
En jeevan thandha nithyarae

Yesuvae Yesuvae

Thaayin karuvil ennai kandu
En karam pidithu kondeer
Un ulangayil varaintheduthu
Ummodu inaithuvitteer

Pavathin vizhimbil irundha ennai
Um ratham meetadhae
siluvai nizhalin vallamai
Pudhu jeevan thandhae

Yesuvae en jeevanae
Yesuvae en ratchagarae
Yesuvae en meipparae
Yesuvae

Video link:

To watch this song on YouTube. Click here