Credits:
Song : Karthar En Patchathil
Tune, Lyric and Sung :Bro.N.Danial
Music : Felix H
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
கர்த்தர் என் பட்சத்தில் நிற்கும்போது
எனக்கு எதிராய் நிற்பவன் யார்?
அவரே எந்தன் அடைக்கலம்
அவரே எந்தன் அதிசயம்
1. பார்வோன் சேனை பட்சிக்க வந்தாலும்
செங்கடல் என் தடையாக நின்றாலும்
முன் செல்லும் உம் சமுகம் - இறுதிவரை
என்னை நடத்திச் செல்லும்
அவரே எந்தன் - 2
கர்த்தர் என்
2.அரக்கனாக என் முன்னே நின்றாலும்
அதட்டும் அதிகாரம் அவன் பக்கம் வந்தாலும்
யுத்தங்கள் செய்பவர் எந்தன் சார்பில் செயல்படுவார்
அவரே எந்தன் -2
கர்த்தர் என்
3.எதிர்க்கும் வார்த்தைகள் என் செவிகள் கேட்டாலும்
எரியும் சூலை என் எதிராக நின்றாலும்
அரணாக இருப்பவர் சேதமின்றி காத்திடுவார்
அவரே எந்தன்-2
கர்த்தர் என்
Karthar en patchathil nirkumpothu
Enaku edhirai nirpavan yaar
Avarae endhan adaikalam
Avarae endhan adhisayam
1. Pharvon senai patchikka vanthalum
Senkadal en thadaiaga nindralum
Mun sellum um samugam - iruthivarai
Ennai nadathi sellum
2. Arakkanaga en munae nindralum
Athattum adhigaram avan pakkam vanthalum
Yuthankal seipavar endhan sarpil seiyalpaduvar
3. Edhirkum varthaikal en sevigal kettalum
Eriyum soolai en edhiraga nindralum
Aranaga irupavar sethaminri kathiduvar