Thuyarae - தூயரே




Credits:

Song : Thuyarae
Lyric, Tune & Sung By: Kumareshan Joshea Isaac & Periyannan Kogulan
Music : Jerushan Amos Stephan
Released on: Apr 27, 2025

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

தூயரே உங்க அன்பில் வாழ்கின்றேன் 
என் மீட்பரே உங்க தயவில் பிழைக்கிறேன் - 2

ஆராதிப்பேனே துதித்திடுவேனே 
போற்றிடுவேனே என் நேசரை 
தூயரும் நீரே என் மீட்பரும் நீரே 
என் வாழ்க்கையின் ஆதாரம் நீர் ஒருவரே 

கர்த்தாவே உம்மை அழைக்கின்றபோது
நீர் எமக்காய்  செவி சாய்த்தீரே நன்றி ஐயா 
வார்த்தையினாலே நீர் சொன்னவை எல்லாம் 
நிறைவேற செய்தீரே நன்றி ஐயா 

1. எதிரிகளின் கோட்டைகள் வலுவடையும் போது 
நீர் கேடகமும் பெலனுமாக இருந்தீர் ஐயா 
கடும் நிலைமைகள் கூடும் கதறி அழும்போது 
உம் கரங்களினால் கண்ணீரை துடைத்தீர் ஐயா - 2

சிறுமை பட்டோருக்கு அடைக்கலம் நீரே 
நெருக்க பட்டோருக்கு தஞ்சம் நீரே - 2 

2. நிலையான வாழ்வு கிடைக்காத போது
உம் இரட்சிப்பின் பாதையில் நடத்தினீரே 
நிலை மாறினாலும் கால்கள் தடுமாறும் போதும் 
உம் உள்ளங்கைகளால் எம்மை தாங்கினீரே - 2

அந்த ஆகாயம் போல உங்க அன்பு பெரியதே 
எம்மை வீழாமல் காத்த உங்க தயவு சிறந்ததே - 2


English Lyrics:

Thuyarae unga anbil valgiren
En meetparae unga dhayavil pilaikiren 

Chorus

Aaradhipenae.. Thudhithiduvenae..
Potriduvenae.. En nesarai..
Thuyarum Nearae.. En Metparum Nerae..
En valkayin Adharam neeroruvarae

Karthave ummai alakindrapodhum
Neer emakai sevi saitherae nandri ayya 
Um varthayinale neer sonnavai ellam
Niravera seidherae nandri ayya

Verse 1

Edhirigalin kottaigal valuvadayum podhu
Neer kedagamum balanumaga irundhir ayya
Kadum nilamigal kudum kadhari alugum podhum
Um karangalinal kannirai thudaithir ayya 

Sirumai pattorku adaikalam neerae 
Neruka pattorku thanjam neerae 

Verse 2 

Nilayana valvu kedaikadha podhum 
Um ratchippin padhaiyil nadathinirae
Nilai marinalum kalgal thadumarum podhum 
Um ullam kaigalal emmai thanginirae 

Andha agayam pola unga anbu periyadhe 
Emmai vilamal katha unga dhayavu sirandhadhe

Video link:

To watch this song on YouTube. Click here